2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் காப்பர் ஆலை அடைக்கப்பட்டது. 2017லிருந்து - 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ஸ்டெர்லைட் காப்பர் 1.1 பில்லியன் அந்நியச் செலவாணியை ஈட்டியது..
ஆனால் ஆலை அடைக்கப்பட்ட பிறகோ, இந்தியா தாமிர இறக்குமதியாளராக மாறியதால் இந்தியா நிகர இறக்குமதியாளராக மாறியது. இதனால் இந்தியவில் இருந்து 1.2 பில்லியன் டாலர்கள் வெளியேறிவருகிறது. தற்போது சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா மாறியுள்ளது.
Source: ministryofcommerce